தேசியப் பறவை – மயில்
தேசியப் பறவை – மயில்
- மயில், மிகவும் மெச்சக்கூடிய சில மனிதப்பண்புகளைப் பெற்றுள்ளது. அது நம்பிக்கை, அழகு ஆகியவற்றின் அடையாளச் சின்னம் ஆகும். அவற்றை நாம் நம் உண்மைத் தன்மையை வெளிப்படுத்த முயலும்போது பெறமுடியும்.
- இந்து மதத்தில் இடி, மழை, போர் ஆகியவற்றின் கடவுளான இந்திரனின் உருவமாக மயில் சித்திரிக்கப்படுகிறது. தென்னிந்தியாவில், மயில் முருகக்கடவுளின் வாகனமாகக் கருதப்படுகிறது.