தேஶாந்தராகத
தேஶாந்தராகத
கேட்பொலி
வரிகள்
- தேஶாந்தராகத புதாஸ்தவ திவ்ய மூர்த்திம்
- ஸந்தர்ஶனாபிரதி ஸம்யுத சித்தவ்ருத்யா
- வேதோக்த மந்த்ர படனேன லஸந்த்யஜஸ்த்ரம்
- ஸ்ரீ ஸத்யஸாயி பகவன் தவஸுப்ரபாதம்
விளக்கவுரை
உலகின் பல பாகங்களிலிருந்து வந்த அறிஞர்கள் உங்களுடைய தெய்வீகமான திருவுருவத்தை நன்கு தரிசிப்பதில் மிக்க விருப்பமுடன் கூடிய உள்ளப்பாங்கு உடையவர்களாய் வேதங்களில் சொல்லப்பட்ட மந்திரங்களை உச்சரிப்பதில் எப்பொழுதும் ஈடுபட்டிருக்கிறார்கள். உங்களுக்குக் காலைப் பொழுது மங்களகரமானதாக இருக்கட்டும்.
பதவுரை
தேஶாந்தர | வெளிதேசங்களிலிருந்து(அல்லது) தேசத்தின் பலபாகங்களிலிருந்து |
---|---|
ஆகத | வந்த |
புதா: | அறிஞர்கள் |
தவ | உன்னுடைய |
திவ்ய | தெய்வீகமான |
மூர்த்திம் | திருவுருவத்தை |
ஸம் | நன்கு |
தர்ஶன | தரிசிப்பதில் |
அபிரதி | மிக்க விருப்பம் |
ஸம்யுத | உடன் கூடிய |
சித்தவ்ருத்யா | உள்ளப்பாங்கு உடையவர்களாய் |
வேத | வேதங்களில் |
உக்த | சொல்லப்பட்ட |
மந்த்ர | மந்திரங்களை |
படனேன | படிப்பதில் |
லஸந்தி | ஈடுபட்டிருக்கிறார்கள் |
அஜஸ்த்ரம் | எப்பொழுதும் |
I am text block. Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.