ஜெய் ஜெய் ராம் – செயற்பாடு

Print Friendly, PDF & Email
ஜெய் ஜெய் ராம் – செயற்பாடு

கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளில் உள்ள எழுத்துக்கள் இடம் மாறியுள்ளன. எதிரில் உள்ள குறிப்புகளை வைத்து சரியான வார்த்தையைக் கண்டுபிடிக்கவும்.

  1. ர்மரா – ஒரு அவதாரம்
  2. ய்ஜெ – வெற்றி
  3. ரிஹ – துன்பங்களைக் களைபவர்
  4. தாவிந்கோ – நம்மைக் காப்பவர்
  5. னகிஜா – ஜனக புத்ரி
  6. ம்ராய்ஸா – புட்டபர்த்தி புரீசா

குருமார்கள், ராமயணத்திலிருந்து மேலும் சில வார்த்தைகள் எடுத்து பாலவிகாஸ் குழந்தைகளுடன் இந்த விளையாட்டை விளையாடலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன