கோவிந்த கிருஷ்ண விட்டலே
கேட்பொலி
பஜனை வரிகள்
-
- கோவிந்த கிருஷ்ண விட்டலே
- வேணு கோபால கிருஷ்ண விட்டலே
- ரங்க ரங்க விட்டலே
- ஸ்ரீ பாண்டு ரங்க விட்டலே
விளக்கவுரை
விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணனின் பல நாமங்களாகும். “கிருஷ்ணன்”; என்றால் இப்புவியை வசீகரிப்பவன் என்பது பொருள். கிருஷ்ணன் சிறுவனாக இருக்கும்போது, பிருந்தாவனத்திலுள்ள வயல்களில் பசுக்களை மேய்த்தான். சாஸ்வதமான இறைவனான கிருஷ்ணன், ஜீவாத்மாக்களைப் போஷிப்பவன். அதாவது ஜீவன்களை பரிபாலித்து ரக்ஷிப்பவன். விட்டல் என்பது விட் , அதாவது மராத்தி மொழியில் “செங்கல்” என்றும் “ல” என்பது இறைவனின் அவதாரத்தையும் குறிக்கிறது. செங்கல்லின் மேல் நிற்கின்ற பகவான் விட்டலைக் குறிக்கிறது.
காணொளி
பதவுரை
கிருஷ்ணன் | வசீகரிப்பவன் |
---|---|
வேணு | புல்லாங்குழல் |
கோபாலா | Lகோ – பசு : பாலா – பசுக்களைக் காப்பவன் |
ரங்கா | ரங் – பகவான் விஷ்ணு; க – ஒரு குறிப்பிட்ட வழியில் செல்பவா். அனைவரிடமும் அன்பு செலுத்துபவர் |
கோவிந்தா | பசுக்களின் தலைவன் |
விட்டல | செங்கல்லின் மேல் நிற்கின்ற பகவான் |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 2
-
செயற்பாடு
-
மேலும் படிக்க