அஹமாத்மா
கேட்பொலி
ஸ்துதி வரிகள்
- அஹமாத்மா குடாகேஶ ஸர்வ பூதாஶயஸ்தித:
- அஹமாதிஶ்ச மத்யம் ச பூதானாமந்த ஏவ ச
விளக்கவுரை
குடாகேஶா! (தூக்கத்தை வென்றவனே அதாவது விழிப்புடையவனே!) எல்லா உயிர்களிடத்து உள் உறையும் ஆத்மா நானே! உயிர்களின் ஆரம்பமும், இடையும், இறுதியும் (முடிவும்) நானே.
பதவுரை
குடாகேஶ | தூக்கத்தை வென்றவனே |
---|---|
ஸர்வ பூதாஶயஸ்தித: | குடிகொண்டிருக்கும் |
ஆத்மா | ஆத்மா |
அஹம் | நான் (நானே) |
பூதானாம் | உயிர்களுக்கு |
ஆதி: ச | ஆதியும் |
மத்யம் ச | நடுவும் |
அந்த:ச | முடிவும் |
(அஹம்) ஏவ | நானே! |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 1
-
மேலும் படிக்க