பஶ்ய மே பார்த்த

கேட்பொலி
ஸ்துதி வரிகள்
- பஶ்ய மே பார்த்த ரூபாணி
- சதசோத ஸஹஸ்ரச:
- நானாவிதானி திவ்யானி
- நானா வர்ணாக்ருதீனி ச
விளக்கவுரை
பார்த்தா! அனேக வகையான வர்ணங்களையும், வடிவங்களையும் கொண்ட, திவ்யமான தெய்வீகமான எனது உருவங்களை நூற்றுக்கணக்கில் ஆயிரக்கணக்கில் பார்!.

பதவுரை
| பார்த்த | பார்த்தா |
|---|---|
| மே | என்னுடைய |
| திவ்யானி | திவ்யமான, தெய்வீகமான |
| நானாவிதானி | பலவிதமான |
| நானாவர்ண | அனேக நிறங்களும் |
| ஆக்ருதீனிச | வடிவங்களும் கொண்ட |
| சதச: | நூற்றுக்கணக்கான |
| அத | பின்னும் (மேலும்) |
| ஸஹஸ்ரச: | ஆயிரக்கணக்கான |
| ரூபாணி | ரூபங்களை, உருவங்களை |
| பஶ்ய | பார் |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 1
-
மேலும் படிக்க



















