ஜெய் ஜெய் துர்கே
கேட்பொலி
வரிகள்
- ஜய் ஜய் துர்க்கே ஜய் பவானி
- சாம்பவி சங்கரி ஜய் பவானி
- ஜய ஜகதம்பே ஜய மாங்கல்யே
- சாம்பவி சங்கரி ஜய் பவானி
- ஜய ஜக ஜனனி மஹா காளிகே
- சாம்பவி சங்கரி ஜய் பவானி
விளக்கவுரை
துர்க்கைக்கு வெற்றி உண்டாகட்டும் துர்க்கை, சாம்பவி, சங்கரி, பவானி, ஜக ஜனனி, மஹா காளி (பார்வதியின் பல பெயர்கள்)
காணொளி
பதவுரை
துர்கே | அன்னை துர்கா. அரண் போல் காப்பவள். துர்கா என்பதன் பொருள் – துர்கதினாசினி – துன்பங்களை விலக்குபவள் |
---|---|
பவானி | சிவனின் மனைவியான பார்வதியின் பெயர் |
சாம்பவி | பார்வதியின் பெயர் |
சங்கரி | உலகத்தின் தாய் |
ஜகதம்பே | உலகத்தின் தாய் |
மாங்கல்யே | மங்களமானவள் |
ஜக ஜனனி | உலகிற்கு அன்னை |
மஹா காளிகே | துர்கையின் பெயர் |
ஜய் | வெற்றி உண்டாகுக |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 0
The curriculum is empty