அனுத்வேககரம்

கேட்பொலி
வரிகள்
அனுத்வேககரம் வாக்யம் ஸத்யம் ப்ரியஹிதம் சயத்
ஸ்வாத்யாயாப்யஸனம் சைவ வாங்மயம் தப உச்யதே
பொழிப்புரை
மற்றவர்களைத் துன்புறுத்தாது, வாய்மை, இனிமை கொண்ட நலம் விளைவிக்கும் வாக்கியங்கள், வேதம் ஓதுதல் ஆகியவை வாக்கிற்கான தபஸ் எனப் படுகின்றன.
பதவுரை
| அனுத்வேககரம் | துன்புறுத்தாத, உணர்ச்சி வசப்படாத |
|---|---|
| ஸத்யம் | உண்மையான |
| ப்ரியஹிதம் | இனியதும் நலம் தருவதுமான |
| யத் வாக்யம் ச | வாக்கியம் எதுவோ அதுவும் |
| ஸ்வாத்யாய அப்யஸனம் ஏவ ச | வேதம் ஓதுதலும் |
| வாங்மயம் தப: | வாக்கிற்கான தபஸ் |
| உச்யதே | என அழைக்கப்படுகிறது |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 1
-
FURTHER READING





















