அஷ்டோத்திரம்[1-27]
காணொளி
கேட்பொலி
ஸ்துதி வரிகள்
- ஓம் ஸ்ரீ பகவான் ஸத்ய ஸாயி பாபாய நம:
ஸ்ரீ பகவான் ஸத்ய ஸாயி பாபாவுக்கு வணக்கம்.
- ஓம் ஸ்ரீ ஸாயி ஸத்ய ஸ்வரூபாய நம
சத்திய வடிவினனான ஸ்ரீ ஸாயிக்கு வணக்கம்.
- ஓம் ஸ்ரீ ஸாயி ஸத்ய தர்ம பராயணாய நம:
சத்தியத்திலும் தர்மத்திலுமே ஈடுபட்டிருப்பவருக்கு வணக்கம்.
- ஓம் ஸ்ரீ ஸாயி வரதாய நம:
வரங்களைக் கொடுப்பவருக்கு வணக்கம்.
- ஓம் ஸ்ரீ ஸாயி ஸத்புருஷாய நம:
என்றும் நிலைபெற்ற ஆத்மாவுக்கு வணக்கம்.
- ஓம் ஸ்ரீ ஸாயி ஸத்ய குணாத்மனே நம:
சத்திய குண ஸ்வரூபத்திற்கு வணக்கம். என்றும் மாறாத கல்யாண குணங்களின் வடிவத்திற்கு வணக்கம்..
- ஓம் ஸ்ரீ ஸாயி ஸாது வர்த்தனாய நம:
ஸாதுக்களைப் பெருக்குபவருக்கு வணக்கம்.
- ஓம் ஸ்ரீ ஸாயி ஸாது ஜன போஷணாய நம:
ஸாது ஜனங்களை வளர்ப்பவருக்கு, காப்பவருக்கு வணக்கம்.
- ஓம் ஸ்ரீ ஸாயி ஸர்வக்ஞாய நம:
எல்லாவற்றையும் அறிந்தவருக்கு (உணர்ந்தவருக்கு) வணக்கம்.
- ஓம் ஸ்ரீ ஸாயி ஸர்வ ஜன ப்ரியாய நம:
எல்லாவிதமான மக்களாலும் விரும்பப்படுபவருக்கு வணக்கம்.
- ஓம் ஸ்ரீ ஸாயி ஸர்வ ஶக்தி மூர்த்தயே நம:
எல்லாவித சக்திகளுடையத் திருவுருவமாய் இருப்பவருக்கு வணக்கம்.
- ஓம் ஸ்ரீ ஸாயி ஸர்வேஶாய நம:
எல்லாவற்றுக்கும் தலைவராக இருப்பவருக்கு வணக்கம்.
- ஓம் ஸ்ரீ ஸாயி ஸர்வ ஸங்க பரித்யாகினே நம:
எல்லாவிதப் பற்றுகளையும் விட்டு விட்டவருக்கு வணக்கம்.
- ஓம் ஸ்ரீ ஸாயி ஸர்வாந்தர்யாமினே நம:
எல்லாவற்றையும் உள்ளிருந்து இயக்குபவருக்கு வணக்கம்.
- ஓம் ஸ்ரீ ஸாயி மஹிமாத்மனே நம:
மஹிமை ஸ்வரூபமாயிருப்பவருக்கு (ஸ்வரூபத்திற்கு) வணக்கம்.
- ஓம் ஸ்ரீ ஸாயி மஹேஶ்வர ஸ்வரூபாய நம:
மஹேஶ்வர வடிவினனுக்கு (சிவஸ்வரூபிக்கு வணக்கம்).
- ஓம் ஸ்ரீ ஸாயி பர்த்தி க்ராமோத்பவாய நம:
பர்த்தி கிராமத்தில் அவதரித்தவருக்கு (பிறந்தவருக்கு) வணக்கம்..
- ஓம் ஸ்ரீ ஸாயி பர்த்தி க்ஷேத்ர நிவாஸினே நம:
பர்த்தி க்ஷேத்திரத்தில் வசிப்பவருக்கு வணக்கம்.
- ஓம் ஸ்ரீ ஸாயி யஶ: காய ஷீரடி வாஸினே நம:
புகழுடம்பில் ஷீரடியில் வசிப்பவருக்கு வணக்கம்.
- ஓம் ஸ்ரீ ஸாயி ஜோடி ஆதிபள்ளி ஸோமப்பாய நம:
ஜோடி ஆதி பள்ளி ஸோமப்பாவுக்கு வணக்கம்.
- ஓம் ஸ்ரீ ஸாயி பாரத்வாஜ ரிஷி கோத்ராய நம:
பாரத்வாஜ ரிஷி கோத்திரத்தைச் சேர்ந்தவருக்கு வணக்கம்.
- ஓம் ஸ்ரீ ஸாயி பக்தவத்ஸலாய நம:
பக்தவத்ஸலனுக்கு வணக்கம்..
- ஓம் ஸ்ரீ ஸாயி அபாந்தராத்மனே நம:
(பிறவிக்) கடலைக் கடந்த ஆத்மாவுக்கு வணக்கம்.
- ஓம் ஸ்ரீ ஸாயி அவதார மூர்த்தயே நம:
அவதார மூர்த்திக்கு வணக்கம்.
- ஓம் ஸ்ரீ ஸாயி ஸர்வ பய நிவாரிணே நம:
எல்லாவித அச்சங்களையும் போக்குபவருக்கு வணக்கம்.
- ஓம் ஸ்ரீ ஸாயி ஆபஸ்தம்ப ஸூத்ராய நம:
ஆபஸ்தம்பர் இயற்றிய ஸூத்திரங்களைப் பின்பற்றி நடக்கும் கூட்டத்தைச் சேர்ந்தவருக்கு வணக்கம்.
- ஓம் ஸ்ரீ ஸாயி அபயப்ரதாய நம:
அஞ்சாமையை அளிப்பவருக்கு (அருள்பவருக்கு) வணக்கம்.
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 8