கைலாஶ ராணா

கேட்பொலி
ஸ்துதி வரிகள்
- கைலாஶ ராணா ஶிவசந்த்ர மௌளி
- ஃபணீந்த்ர மாதா முகுடி ஜலாலி
- காருண்ய ஸிந்து பவதுக:கஹாரி
- துஜவீண ஶம்போ மஜகோணதாரி
விளக்கவுரை
கைலாச மலையில் வீற்றிருக்கின்ற சிவனே! நீர் தலையில் சந்திரனை அணிந்திருப்பவர். ஒளிவீசும் நாகத்தை உச்சந்தலையில் கிரீடமாக தரித்தவர். கருணைக்கடலாயிருந்து உலகியல் கவலைகயை தீர்ப்பவர். உன்னையல்லாமல் என்னைக் காப்பவர் எவரோ?
காணொளி
பதவுரை
| கைலாஶ | கைலாய மலை |
|---|---|
| ராணா | அரசன், இறைவன் |
| ஶிவ | சிவ – மங்களத்தைத் தருபவர் |
| சந்த்ர | வெண்மை ஒளிவீசும் சந்திரன் |
| மௌளி | ஜடாதாரி |
| ஃபணி+இந்த்ர | நாகராஜன் |
| மாதா | உச்சந்தலை |
| முகுடி | க்ரீடம், க்ரீடம் தரித்தவன் |
| ஜலாலி | பிரகாசிப்பது |
| காருண்ய | எந்த ஒன்றும் இல்லாதவனும், எல்லாம் எவருக்கும் எதையும் கொடுக்க வல்லவன் |
| ஸிந்து | கடல் |
| பவது:கஹாரி | உலகியல் கவலைகளை தீர்ப்பவன் |
| துஜவீண | உன்னையல்லால் |
| மஜ | எனக்கு |
| கோண | எவர் |
| தாரி | காப்பவன் |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 3
-
செயற்பாடு
-
மேலும் படிக்க




















