நமஸ்தேஸ்து
கேட்பொலி
ஸ்துதி வரிகள்
- நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே
- சங்கசக்ர கதா ஹஸ்தே ஸ்ரீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
விளக்கவுரை
மருளாகிய அஞ்ஞான இருட்டை போக்குபவளும், சகல மங்களங்களுக்கும் இருப்பிட மானவளும், தேவர்களால் பூஜிக்கப்படுபவளும், சங்கு, சக்ர, கதை இவற்றை கையில் தரித்தவளும், ஸ்ரீ மஹாலக்ஷ்மி எனப்படுபவளும் ஆகிய உனக்கு எம் வணக்கம்.
காணொளி
பதவுரை
நம அஸ்து தே | நமோஸ்துதே |
---|---|
தே | உனக்கு |
நம: | வணக்கம் |
அஸ்து | இருக்கட்டும் |
மஹாமாயே | மருளைப் போக்குபவளே |
ஸ்ரீ பீடே | சகல சௌபாக்கியங்களுக்கும் இருப்பிடமானவளே |
ஸுரபூஜிதே | தேவர்களால் தொழப்படுபவளே |
சங்கசக்ர கதா ஹஸ்தே | சங்கு, சக்கரம், கதை இவற்றை கையில் ஏந்தியவளே |
ஸ்ரீ மஹாலக்ஷ்மி | ஸ்ரீ மஹாலக்ஷ்மியே |
தே | உனக்கு |
நம: | வணக்கம் |
அஸ்து | இருக்கட்டும் |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 3
-
செயற்பாடு
-
மேலும் படிக்க