ஓம் நமோ பகவதே

கேட்பொலி
பஜனை வரிகள்
- ஓம் நமோ பகவதே வாஸுதேவாய
- ஓம் நம: சிவாய
- ஓம் நமோ நாராயணாய
- ஓம் நமோ பகவதே வாஸுதேவாய
விளக்கவுரை
யுகங்கள் தோறும் அவதரிக்கும், எங்கும் பரவி, பிரசன்னமாக உள்ள இறைவனை நான் வணங்குகிறேன். மங்களம் அருள்பவராகிய சிவபெருமானையும், அனைத்து உயிரினங்களின் உள்ளத்தில் உறைந்து இருதயவாசியாக உள்ள நாராயணனையும் நான் வணங்குகிறேன்.
காணொளி
பதவுரை
| ஓம் | ஆதியான பிரணவ ஒலி |
|---|---|
| நமோ | நான் வணங்குகிறேன் |
| பகவதி | இறைவன், யுகங்கள் தோறும் அவதரிப்பவர் |
| வாசுதேவய | எங்கும் பரவி, பிரசன்னமாக உள்ள இறைவன் |
| சிவாய | சிவபெருமான்: மங்களம் அருள்பவர். |
| நாராயணாய | நாராயணன்: அனைத்து உயிரினங்களின் உள்ளத்தில் உறைபவர்: இருதயவாசி. |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 2
-
செயற்பாடு
-
மேலும் படிக்க






