இதம் ஶரீரம்
கேட்பொலி
வரிகள்
இதம் ஶரீரம் கௌந்தேய க்ஷேத்ர மித்யபி தீயதே
யேதத்யோ வேத்தி தம் ப்ராஹு: க்ஷேத்ரக்ஞ இதி தத் வித:
பொழிப்புரை
குந்தியின் மைந்தா! இவ்வுடல் க்ஷேத்ரம் எனப்படுகிறது. இதை அறிந்தவனை ஞானிகள் க்ஷேத்ரஞன் எனக் கூறுகிறார்கள்.
காணொளி
பதவுரை
கௌந்தேய | குந்தியின் மைந்தனே |
---|---|
இதம் | இந்த |
சரீரம் | சரீரம் (உடல்) |
க்ஷேத்ரம் இதி | க்ஷேத்ரம் என்று |
அபிதீயதே | அழைக்கப்படுகிறது |
ய: | யார் |
ஏதத் | இதை |
வேத்தி | அறிகிறானோ |
தம் | அவனை |
க்ஷேத்ரஞ: | க்ஷேத்ரஞன் |
இதி | என்று |
தத்வித: | அதை அறிந்தவர்கள் |
ப்ராஹு: | கூறுகிறார்கள் |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 0
The curriculum is empty