ஶ்ரத்தாவான் லபதே
கேட்பொலி
வரிகள்
ஶ்ரத்தாவான் லபதே ஞானம் தத்பர: ஸம்யதேந்த்ரிய:
ஞானம் லப்த்வா பராம் ஶாந்திம் அசிரேணாதி கச்சதி
பொழிப்புரை
ஶ்ரத்தையுள்ளவன், பரத்தை அடைவதிலேயே கண்ணும் கருத்துமாய் இருப்பவன், புலன்களை அடக்கி வென்றவன், ஞானத்தைப் பெறுகிறான் ஞானத்தைப் பெற்று மிக விரைவிலேயே மேலான சாந்தியை அடைகிறான்.
பதவுரை
ச்ரத்தாவான் | சிரத்தை உள்ளவன் |
---|---|
தத்பர: | பரத்தில் கண்ணும் கருத்துமாய் |
ஸம்யதேந்த்ரிய: | இந்திரியங்களை அடக்கியவனாய் |
ஞானம் லபதே | ஞானத்தைப் பெறுகிறான் |
ஞானம் லப்த்வா | ஞானத்தை அடைந்து |
அசிரேண | அதி விரைவில் |
பராம் சாந்திம் | மேலான சாந்தியை |
அதிகச்சதி | அடைகிறான் |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 0
The curriculum is empty