த்ரிவிதம்
கேட்பொலி
வரிகள்
த்ரிவிதம் நரகஸ் யேதம் த்வாரம் நாஶன மாத்மன:
காம:க்ரோதஸ் ததா லோப: தஸ்மாதேதத் த்ரயம் த்யஜேத்
பொழிப்புரை
காமம், குரோதம், லோபம் (ஆசை, கோபம், பேராசை) இவை மூன்றும் நரகத்தின் வாயில்கள். இவை ஆன்மாவைக் கெடுத்து நாசமாக்க வல்லவை. ஆகவே, இவை மூன்றையும் விட்டொழிக்க வேண்டும்.
பதவுரை
காம: | காமம் |
---|---|
க்ரோத: | குரோதம் (கோபம்) |
ததா | மேலும் |
லோப: | லோபம் |
இதம் த்ரிவிதம் | இந்த மூன்று வகையான |
நரகஸ்ய த்வாரம் | நரகத்தின் வாயில்கள் |
ஆத்மன: | ஆத்மாவிற்கு |
நாசன: | நாசத்தை உண்டுபண்ணுபவை |
தஸ்மாத் | ஆகையால் |
ஏதத் த்ரயம் | இந்த மூன்றையும் |
த்யஜேத் | துறக்க வேண்டும் |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 1
-
FURTHER READING