உத்தரேதாத்ம
கேட்பொலி
வரிகள்
உத்தரேதாத்ம நாத்மானம் நாத்மானம் அவஸாதயேத்
ஆத்மைவ ஹ்யாத்மனோ பந்து: ஆத்மைவ ரிபுராத்மன:
பொழிப்புரை
தன்னைத் தன்னாலேயே உயர்த்திக் கொள்ளுக. தன்னை இழிவு படுத்தலாகாது. ஏனென்றால் தனக்குத் தானே நன்பன். தனக்குத் தானே பகை.
பதவுரை
ஆத்மனாத் | ஆத்மாவைக் கொண்டு |
---|---|
ஆத்மானம் | ஆத்மாவை |
உத்தரேத் | உயர்த்துக |
ஆத்மானம் | ஆத்மாவை |
ந அவஸாதயேத் | கீழ்மைப் படுத்தலாகாது |
ஹி | ஏனென்றால் |
ஆத்மா ஏவ | ஆத்மாவே |
ஆத்மன: | ஆத்மாவிற்கு |
பந்து: | நண்பன் |
ஆத்மா ஏவ | ஆத்மாவே |
ஆத்மன: | ஆத்மாவிற்கு |
ரிபு: | பகை |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 1
-
FURTHER READING