ஓம் ஸ்ரீ ராம்
கேட்பொலி
பஜனை வரிகள்
- ஓம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்
- சீதாராம் சீதாராம் சீதாராம்
- ராதே ஷ்யாம் ராதே ஷ்யாம் ராதே ஷ்யாம்
விளக்கவுரை
இராமருக்கும் அவர் தர்மபத்தினி சீதைக்கும் சுபமங்களம், ஜெய் மங்களம், ஷ்யாமனுக்கும் அவருடைய பக்தை இராதைக்கும் ஜெய் மங்களம், சுப மங்களம்.
காணொளி
பதவுரை
இராமர் | திரேதா யுகத்தில் இறைவனின் அவதாரம். அயோத்தியின் அரசர், தசரதனின் புத்திரர். |
---|---|
சீதை | இராமரின் துணைவி, மிதிலை அரசரான ஜனகரின் புதல்வி. |
சியாம | கிருஷ்ணனின் மற்றொரு பெயர். இறைவனின் துவாபுர யுக அவதாரம். சியாம என்றால் நீல மேனியுடையவன். |
ராதை | கோகுலத்தில் வசித்த கோபியர்களில் ஒருத்தியான ராதை சிறந்த பக்தை. இவள் சக்தியின் வடிவம். பரவச ஸ்வரூபி. இவள் ஆன்மாவானது பரமனிடத்தில் புகலடைவதை விளக்கும் சின்னமாக உள்ளாள். |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 2
-
செயற்பாடுt
-
மேலும் படிக்க