காயத்ரி மந்திரம்
கேட்பொலி
ஸ்துதி வரிகள்
- ஓம் பூர்புவஸ்ஸுவ:
- தத்ஸவிதுர் வரேண்யம்
- பர்கோ தேவஸ்ய தீ4மஹி
- தி4யோயோ ந: ப்ரசோதயாத்
விளக்கவுரை
எந்த சோதியன் நம்முடைய அறிவைத் தூண்டுகிறாரோ, மூவுலகங்களையும் ஒளி பெறச் செய்யும் ஒளி பொருந்தியவராகிய, அந்த சூரிய பகவானின் போற்றுதற்குரிய ஒளியை நாம் தியானிப்போமாக.
காணொளி
பதவுரை
ஓம் | பிரணவம் |
---|---|
பூ :+ புவ: + ஸுவ: = பூர்புவஸ் ஸுவ | பூ:-பூலோகம், புவ:-புவர்லோகம், ஸுவ:-ஸ்வர்க்கலோகம் |
தத் | அந்த |
ஸவிது: + வரேண்யம் = ஸவிதுர்வரேண்யம் | ஸவிது: – சூரியனின் (கடவுளின்) வரேண்யம்-மிக உயர்ந்த, போற்றுதற்குரிய |
பர்க: | ஒளிச்சோதி |
தேவஸ்ய | ஒளி பொருந்தியவருடைய |
தீமஹி | தியானிப்போமாக |
திய: + ய: + ந: = தியோ யோந: | திய :-அறிவை, ய :-யார் (அல்லது) பிரம்மம் ; ந: – நம்முடைய |
ப்ரசோதயாத் | தூண்டுகிறாரோ (அல்லது) நன்கு தூண்டச் செய்வாராக |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 3
-
குழு செயற்பாடு
-
மேலும் படிக்க