பால ஸ்தாவத்
கேட்பொலி
வரிகள்
- பால ஸ்தாவத் க்ரீடா ஸக்த:
- தருணஸ்-தாவத் தருணீ ஸக்த:
- வ்ருத்தஸ்-தாவத் சிந்தா ஸக்த:
- பரமே ப்ரஹ்மணி கோபி ந ஸக்த:
பொழிப்புரை
குழந்தைப்பருவத்தில் விளையாட்டில் பற்றுள்ளவனாகிறான். வாலிபப்பருவத்தில் பருவ மங்கையரிடம் பற்றுள்ளவனாகிறான். முதுமைப்பருவத்தில் கவலையில் பற்றுள்ளவனாகிறான். எந்நிலையிலும் பரப்பிரம்மத்தில் பற்றுக்கொள்வதில்லை.
பதவுரை
பால: தாவத் | குழந்தையாக இருக்கும்வரை |
---|---|
க்ரீடாஸக்த: | விளையாட்டில் பற்று |
தருண: தாவத் | யௌவன வயதுள்ளவனுக்கோ |
தருணீ ஸக்த: | யௌவனப் பெண்ணிடம் பற்று |
வ்ருத்த: தாவத் | முதியவனோ |
சிந்தா ஸக்த: | கவலை, வருத்தத்துடன் கூடியுள்ளான். |
பரமே ப்ரஹ்மணி | மேன்மையான கடவுளிடம் |
கோபி | எவரும் |
ந ஸக்த: | பற்றுக்கொள்ளவில்லை |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 1
-
செயல்பாடு