யுக்த: கர்ம ஃபலம்
கேட்பொலி
வரிகள்
யுக்த: கர்ம ஃபலம் த்யக்த்வா ஶாந்தி மாப்னோதி நைஷ்டிகீம்
அயுக்த: காம காரேண ஃபலே ஸக்தோ நிபத்யதே
பொழிப்புரை
யோகியானவன் கர்ம பலனில் பற்றற்றவனாய் நிஷ்டையிலிருந்து வரம் சாந்தியைஅடைகிறான்.யோகா நிலையில் இல்லாதவன் ஆசைவயப் பட்டு கர்ம பலனில் பற்று வைத்து பந்தப்படுகிறான்.
பதவுரை
யுக்த | யோகியானவன் |
---|---|
கர்ம பலம் த்யக்த்வா | கர்ம பலனில் பற்றற்று (கர்ம பலனின் ஆசையைத் துறந்து) |
நைஷ்டிகீம் | நிஷ்டையிலிருந்து |
சாந்தி | சாந்தியை |
ஆப்னோதி | அடைகிறான் |
அயுக்த: | யோகி அல்லாதவன் |
காம காரேண | காமத்தால் தூண்டப்பட்டு |
பலே ஸக்த: | கர்ம பலனில் |
நிபத்யதே | பந்தப்படுகிறான் |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 1
-
மேலும் படிக்க