ஓம்காரம் பிந்து
கேட்பொலி
ஸ்துதி வரிகள்
- ஓம்காரம் பிந்து ஸம்யுக்தம்
- நித்யம் த்யாயந்தி யோகின:
- காமதம் மோக்ஷதம் சைவ
- ஓம்காராய நமோநம:
விளக்கவுரை
பிந்துவுடன் கூடிய ஓம்காரத்தை யோகிகள் எப்போதும் தியானிக்கிறார்கள். ஆசைகள், விருப்பங்கள் இவற்றை நல்குவதும், வீடுபேற்றை உறுதியாக அளிப்பதும் ஆகிய அந்த ஓம்காரத்திற்கு வணக்கம்.
காணொளி
பதவுரை
ஒம்காரம் | ஓம்காரத்தை (அல்லது) பிரணவத்தை |
---|---|
பிந்து ஸம்யுக்தம் | பிந்துவுடன்(கூடியதை) |
யோகின: | யோகிகள் |
நித்யம் | தினந்தோறும் (அல்லது) எப்போதும் |
த்யாயந்தி | தியானிக்கிறார்கள் |
காம | ஆசைகள் (விருப்பங்கள்) |
தம் | கொடுக்கும் |
மோக்ஷ | மோக்ஷம் அல்லது வீடுபேறு |
தம் | கொடுக்கும் அல்லது அருளும். (மோஹ+க்ஷய) -மாயையின் அழிவை அருளுபவருக்கு |
சைவ | மேலும் |
ஓம்காராய | ஓம்காரத்திற்கு |
நம்+நம்=நமோ நமோ | வணக்கம் |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 4
-
செயற்பாடு
-
மேலும் படிக்க