ஶைல கிரீஶ்வர
கேட்பொலி
பஜனை வரிகள்
ஶைலகிரீஶ்வர உமா மஹேஶ்வர
காஶி விஸ்வேஶ்வர ஸதாஶிவா
ஸதாஶிவா ஸதாஶிவா ஸதாஶிவா ஶம்போ ஸதாஶிவா
விளக்கவுரை
சிவபெருமானின் புகழைப் பாடும் பஜனையாகும். அவரே கைலாச பர்வதத்தின் அதிபதி: உமையின் கணவன் (பார்வதி): ஜகமனைத்தின் அதிபதி: புனித ஸ்தலமான காசியில் எழுந்தருளியிருக்கும் விஶ்வநாதர். நிரந்தரமாய் மங்களம் கொண்டவர்: மங்களம், மகிழ்ச்சியை அளிப்பவர்.
காணொளி
பதவுரை
ஶைல கிரீஶ்வரர் | கைலாஶ பர்வதத்தின் அதிபதி |
---|---|
உமா மஹேஶ்வரர் | உமையின் கணவன் (பார்வதி) |
விஸ்வேஶ்வரர், காசி விஸ்வேஶ்வரர் | ஜகமனைத்தின் அதிபதி, புனித ஸ்தலமான காசியில் எழுந்தருளியிருக்கும் விசுவநாதர். |
சதாஶிவா | சிவனைக் குறிப்பது: சதா-எப்போதும்: சிவா-மங்களம் அளிப்பவர்: நிரந்தரமாய் மங்களம் கொண்டவர் |
ஶம்போ | மங்களம், மகிழ்ச்சியை அளிப்பவர் |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 2
-
செயற்பாடு
-
மேலும் படிக்க