அஹமாத்மா

கேட்பொலி
ஸ்துதி வரிகள்
- அஹமாத்மா குடாகேஶ ஸர்வ பூதாஶயஸ்தித:
- அஹமாதிஶ்ச மத்யம் ச பூதானாமந்த ஏவ ச
விளக்கவுரை
குடாகேஶா! (தூக்கத்தை வென்றவனே அதாவது விழிப்புடையவனே!) எல்லா உயிர்களிடத்து உள் உறையும் ஆத்மா நானே! உயிர்களின் ஆரம்பமும், இடையும், இறுதியும் (முடிவும்) நானே.

பதவுரை
| குடாகேஶ | தூக்கத்தை வென்றவனே |
|---|---|
| ஸர்வ பூதாஶயஸ்தித: | குடிகொண்டிருக்கும் |
| ஆத்மா | ஆத்மா |
| அஹம் | நான் (நானே) |
| பூதானாம் | உயிர்களுக்கு |
| ஆதி: ச | ஆதியும் |
| மத்யம் ச | நடுவும் |
| அந்த:ச | முடிவும் |
| (அஹம்) ஏவ | நானே! |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 1
-
மேலும் படிக்க



















