அல்லா தும் ஹோ
கேட்பொலி
வரிகள்
- அல்லா தும் ஹோ ஈஶ்வர தும் ஹோ
- துமீஹோ ராம ரஹீம் (2)
- ஏசு தும் ஹோ நானக் தும் ஹோ
- ஜோராஷ்ட்ரபி ஹோ மஹாவீர தும் ஹோ
- கௌதம புத்த கரீம் (2)
- மேரே ராம் மேரே ராம் ராம ரஹீம் (3)
- மேரே ராம் மேரே ராம் ராம ரஹீம் (2)
விளக்கவுரை
அல்லாவும் நீயே. ஈஶ்வரனும் நீயே. ராமனும் ரஹீமும் நீயே. ராமனும் ரஹீமும் என்னுடைவன். ஏசுவும் நானக்கும் ஜோராஷ்டிரரும், கௌதம புத்தரும், கரீமும் நீயே. ஏசு, நானக் ஜோராஷ்டிரர், மகாவீரர், கௌதம புத்தர், கரீம், கிருஷ்ணன் ஆகிய எல்லாமே நீதான்.
பதவுரை
அல்லா | அரேபிய மொழியில் அல்லா என்பது இறைவனைக் குறிக்கும் சொல்லாகும்; இது இஸ்லாம் மதக் கடவுளின் பெயர்; மிகப் பெருங்கருணை உடையவர் என்பது இதன் பொருளாகும். |
---|---|
தும் ஹோ | நீயே |
ஈஸ்வர | தலைவன் |
துமீ ஹோ | நீயே |
இராம | மகிழ்விப்பவர் |
ரஹீம் | அல்லாவின் மற்றொரு பெயர்; மிகுந்த கருணை உடையவர்; இரக்கமிக்கவர் |
மேரே ராம் | என்னுடைய ராமன் |
ஏசு | தனிப்பெரும் தலைவர் |
நானக் | ஒன்றானவர் |
ஜோராஷ்டிர | கிரேக்கப் பெயர்; ஒளி பொருந்திய தங்க மயமான நக்ஷத்திரம் |
மகாவீர | சமண மதத் தலைவர்; உண்மையான வீரம் மிகுந்தவர் |
தும் ஹோ | நீயே |
கௌதம புத்த | ஞானம் பெற்றவர் |
கரீம் | முஸ்லிம் கடவுளின் மற்றொரு பெயர்; தயை மிகுந்தவர் |
கிருஷ்ண | ஆகர்ஷிப்பவர்; புவியை வசீகரிப்பவர் |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 0
The curriculum is empty