ஸர்வ தர்மான்

கேட்பொலி
ஸ்துதி வரிகள்
- ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் ஶரணம் வ்ரஜ
- அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஶ்யாமி மா ஸுச
விளக்கவுரை
எல்லா தர்மங்களையும் அறவே தியாகம் செய்து விட்டு, என் ஒருவனையே சரணடைக. உன்னை நான் எல்லா பாபங்களிலிருந்தும் விடுவிப்பேன். கவலைப்படாதே.

பதவுரை
| ஸர்வதர்மான் | எல்லா தர்மங்களையும் |
|---|---|
| பரித்யஜ்ய | தியாகம் செய்து விட்டு |
| மாம் ஏகம் | சரணடைவாயாக |
| ஶரணம் வ்ரஜ | எவனால் |
| அஹம் | நான் |
| த்வா | உன்னை |
| ஸர்வபாபேப்யோ | எல்லா பாபங்களிலிருந்தும் |
| மோக்ஷயிஶ்யாமி | விடுவிப்பேன் |
| மா ஸுச: | கவலைப்படாதே |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 1
-
மேலும் படிக்க




















![அஷ்டோத்திரம் [55-108]](https://sssbalvikas-s3.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/2021/04/ashtothram-tiles.png)