அத்வேஷ்டா

கேட்பொலி
வரிகள்
அத்வேஷ்டா ஸர்வ பூதானாம் மைத்ர: கருண ஏவ ச
நிர்மமோ நிரஹங்கார: ஸம து:க ஸுக: க்ஷமீ
பொழிப்புரை
உயிர்களனைத்திடமும் த்வேஷமின்றி, வெறுப்பின்றி, நட்பும் கருணையும் உடையவனாய், மமகாரம், அஹங்காரமின்றி, இன்பத்திலும் துன்பத்திலும் ஒரே மன நிலையிலிருந்து, பொறுமையுடன், மன்னிக்கும் குணம் கொண்டு இருப்பவன் (எனக்குப் பிரியமானவன்).
பதவுரை
| ஸர்வ பூதானாம் | எல்லா உயிர்களிடத்தும் |
|---|---|
| அத்வேஷ்டா | த்வேஷ மில்லாமல் இருந்து |
| மைத்ர: | மித்ர குணம் (நட்புடன்) |
| கருண ஏவ ச | கருணையுடனும் இருந்து |
| நிர்மம: | மமகாரமின்றி |
| நிரஹங்கார: | அஹங்காரமின்றி |
| ஸம து:க ஸுக: | ஸுக து:கங்களை சமமாக பாவித்து |
| க்ஷமீ | பொறுமையுடன் மன்னிக்கும் குணம் கொண்டிருப்பவன் (எனக்குப் பிரியமானவன்) |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 1
-
FURTHER READING





















