ஸத்வம் ரஜஸ்

கேட்பொலி
வரிகள்
ஸத்வம் ரஜஸ் தம இதி குணா:பிரக்ருதி ஸம்பவா:
நிபத்னந்தி மஹாபாஹோ தேஹே தேஹினமவ்யயம்
பொழிப்புரை
பெருந்தோளாய்! பிரக்ருதியிலிருந்து உண்டான ஸத்வம், ரஜஸ் தமஸ் ஆகிய குணங்கள் அழிவற்ற தேஹியை, தேஹத்தில் பந்தப்படுத்துகின்றன.
பதவுரை
மஹாபாஹோ | பெரும் தோள்களைக் கொண்டவனே |
---|---|
ஸத்வம் | ஸத்வம் |
ரஜ: | ரஜஸ் |
தமஸ: | தமஸ் |
இதி | என்ற |
ப்ரக்ருதி ஸம்பவா: | பிரகிருதியிலிருந்து உண்டான |
குணா: | குணங்கள் |
தேஹே | தேஹத்தில் |
அவ்யயம் | அழியாத |
தேஹினம் | தேஹியை |
நிபத்னந்தி | பந்தப்படுத்துகின்றன |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 1
-
FURTHER READING