ஹே சிவ சங்கர
கேட்பொலி
பஜனை வரிகள்
- ஹே சிவ சங்கர நமாமி சங்கர சிவசங்கர சம்போ
- ஹே கிரிஜாபதி பவானி சங்கர சிவசங்கர சம்போ
- ஹே கிரிஜாபதி பவானி சங்கர சிவசங்கர சம்போ
விளக்கவுரை
சிவபெருமானின் எல்லா நாமங்களும் மங்களத்தைக் குறிக்கின்றன. இது இந்து தர்மத்தின் மும்மூர்த்திகளில் ஒருவரைக் குறிக்கும். இவரை அழிக்கும் கடவுளாக கொண்டுள்ளனர். முதலிருவாில் பிரம்மா படைப்பவர், விஷ்ணு காப்பவர்.
காணொளி
பதவுரை
கிரிஜா + பதி – கிரிஜாபதி | சிவனுடைய பத்தினி. பார்வதி என்ற மற்றொரு பெயரும் உண்டு. கிரி -மலை, ஜா – மலைக்குப்பிறந்த பார்வதி. |
---|---|
சங்கர | மங்களத்தை அருள்பவா். ஹிமகிரியின் புதல்வி கிரிஜா |
நமாமி | வணங்குகின்றேன் |
பவானி | பார்வதியின் மற்றொரு பெயர், உயிரளிப்பவள். |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 2
-
செயற்பாடு
-
மேலும் படிக்க