ஜெயகுரு ஓம்காரா
கேட்பொலி
பஜனை வரிகள்
- ஜெயகுரு ஓம்காரா ஜெயஜெய
- ஸத்குரு ஓம்காரா ஓம்
- பிரம்மா விஷ்ணு சதாசிவா
- ஹரஹரஹரஹர மஹாதேவா
விளக்கவுரை
ஓம்காரஸ்வரூபியான குருவிற்கு ஜெயமுண்டாகட்டும். பிரம்மா, விஷ்ணு, சதாசிவ, மஹாதேவரான சத்குருவிற்கு ஜெயமுண்டாகட்டும்.
காணொளி
பதவுரை
குரு | ஆசிரியர். ஞானத்தின் ஒளியால் அறியாமை என்கின்ற இருளை நீக்குபவர்; |
---|---|
ஓம்காரா | பிரணவஒலி |
சத்குரு | முழுமையானஆசிரியர் ; |
பிரம்மா | பிரபஞ்சத்தைப் படைத்தவர்; |
விஷ்ணு | பிரபஞ்சத்தைக் காக்கும் கடவுள் |
சதாசிவா | சதா– எப்போதும் சிவா– மங்களம் , ஆனந்தம் எப்போதும் ஆனந்தமாக இருப்பவர். |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 2
-
செயற்பாடு
-
மேலும் படிக்க