ஓம் ஸர்வ மங்கள

கேட்பொலி
ஸ்துதி வரிகள்
- ஓம் ஸர்வ மங்கள மாங்கல்யே
- ஶிவே ஸர்வார்த்த ஸாதிகே
- ஶரண்யே த்ரயம்பகே கௌரி
- நாராயணி நமோஸ்துதே
விளக்கவுரை
எல்லாவிதமான மங்களங்களுக்கும் மங்களமாயிருப்பவளே, மங்களமானவளே! எல்லாவிதமான யாசிப்புகளையும் தருபவளே! சரணடையத் தக்கவளே! முக்கண்ணனின் மனைவியே! மஞ்சள் நிறம் உடையவளே! ஸ்ரீமன் நாராயணனின் தங்கையே! உனக்கு (எம்) வணக்கம்.
காணொளி
பதவுரை
| ஸர்வ | எல்லா |
|---|---|
| மங்கள | மங்களங்களுக்கும் |
| மாங்கல்யே | மங்களமாயிருப்பவளே |
| ஶிவே | மங்களமானவளே |
| ஸர்வ | எல்லாவிதமான |
| அர்த்த | யாசிப்புகளையும், பொருள்களையும் |
| ஸாதிகே | உண்டாக்குபவளே, தருபவளே |
| ஶரண்யே | சரணடையத் தக்கவளே |
| த்ரயம்பகே | முக்கண்ணனின் மனைவியே |
| கௌரி | மஞ்சள் நிறத்தை உடையவளே |
| நாராயணி | ஸ்ரீமன் நாராயணனின் தங்கையே |
| தே | உனக்கு |
| நம: | வணக்கம் |
| அஸ்து | இருக்கட்டும் |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 2
-
செயற்பாடு
-
மேலும் படிக்க





















