ஓம் ஸர்வே வை
கேட்பொலி
ஸ்துதி வரிகள்
- ஓம் ஸர்வே வை ஸுகின: ஸந்து
- ஸர்வே ஸந்து நிராமயா:
- ஸர்வே பத்ராணி பஶ்யந்து
- மா கஶ்சித் து:கமாப்னுயாத்
விளக்கவுரை
எல்லோரும் இன்பம் அனுபவிப்பவர்களாகவும், நோயற்றவர்களாகவும் இருக்கட்டும். எல்லோரும் மங்களமானவற்றைப் பார்க்கட்டும். ஒருவரும் துன்பம் அடையாமலிருக்கட்டும்.
காணொளி
பதவுரை
ஸர்வே | எல்லோரும் |
---|---|
ஸுகின: | இன்பம் அனுபவிப்பார்களாக |
ஸந்து | இருக்கட்டும் |
ஸர்வே | எல்லோரும் |
நிராமயா: | நோயற்றவர்களாக |
ஸந்து | இருக்கட்டும் |
ஸர்வே | எல்லோரும் |
பத்ராணி | மங்களமானவற்றை |
பஶ்யந்து | பார்க்கட்டும் |
கஶ்சித் | ஒருவரும் |
துக்கம் | துன்பம் |
மாப்னுயாத் | அடையாமலிருப்பாராக |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 2
-
செயற்பாடு
-
மேலும் படிக்க