பக்தி என்பது இறைவன் மீதான அன்பு. பக்தி, உள் மன அமைதியையும் மனிதன் விரும்பும் அனைத்து அருளையும் கொடுக்கிறது. இறையன்பு அமைதி கொடுப்பது மட்டுமல்லாமல் ஒருவன் எப்பொழுதும் நல்ல பாதையில் சென்று, வாய்மை மற்றும் நேர்மையுடன் கூடிய வாழ்க்கையை வாழ வழிவகுக்கிறது.
இப்பகுதியில் உள்ள கதைகள்
- இதயப்பூர்வமான பிரார்த்தனை: பக்தி (அன்பு), அடக்கம் (அமைதி) மற்றவர்களை மதிப்பது (நன்னடத்தை)
- இறை அருள்: அன்பு, பக்தி, மனத்தூய்மை (அமைதி) பற்றி தெளிவு அளிக்கிறது.