அஹம் வைஶ்வானரோ

கேட்பொலி
ஸ்துதி வரிகள்
- அஹம் வைஶ்வானரோ பூத்வா ப்ராணினாம் தேஹமாஶ்ரித:
- ப்ராணாபான ஸமாயுக்த: பசாம்யன்னம் சதுர்விதம்
விளக்கவுரை
உயிர்களின் உடலினுள் நான் உதரக்கனலாக இருந்து கொண்டு, ப்ராண, அபான வாயுக்களுடன் கூடிய நான்குவிதமான உணவையும் செரிக்கிறேன்.

பதவுரை
| அஹம் | நான் |
|---|---|
| வைஶ்வானரோ | வைஶ்வானரன் என்னும் உதரக்கனல் |
| பூத்வா | ஆகி |
| ப்ராணினாம் | பிராணிகளினுடைய |
| தேஹம் | தேகத்தில் |
| ஆஶ்ரித: | இருந்து கொண்டு |
| ப்ராண | ப்ராணனும் |
| அபான ஸமாயுக்த: | அபானனும் கூடி |
| சதுர்விதம் அன்னம் | நான்குவித உணவை |
| பசாமி | செரிக்கிறேன் |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 1
-
Further reading




















