அர்த்தமனர்த்தம்

கேட்பொலி
வரிகள்
- அர்த்தமனர்த்தம் பாவய நித்யம்
- நாஸ்தி தத: ஸுக லே ச: ஸத்யம்I
- புத்ராதபி தனபாஜாம் பதி:
- ஸர்வத்ரை ஷா விஹிதா ரீதி: II
விளக்கவுரை
செல்வத்தை , எப்பபோதும் துன்பம் என்று எண்ணுவாயாக. அதில் சிறிதளவும்
இன்பம் இல்லை என்பது தான் உண்மை . பிள்ளை களிடமிருந்து பணம்
வாங்கினால் கூடப் பயம் ஏற்படுகிறது. எல்லாவிடத்திலும் பணத்தால்
ஏற்படக்கூடிய துன்பம் சமமானது தான்.

பதவுரை
| அர்த்தம் | பொருள் / நிதி / செல்வம் |
|---|---|
| நித்யம் | எப்போதும் |
| அனர்த்தம் | துன்பம் என்று |
| பாவய | கருது |
| தத: | அதிலிருந்து |
| சுகலேச: | சிறிதளவு சுகமும் |
| நாஸ்தி | இல்லை |
| ஸத்யம் | இது உண்மை |
| புத்ராத் | பிள்ளையிடமிருந்து |
| பதி: | பயம் தான் |
| ஏஷா ரீதி: | இந்த முறை |
| ஸர்வத்ர | எங்கும் |
| விஹிதா | ஏற்பட்டது தான் |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 0
The curriculum is empty


















![அஷ்டோத்திரம் [55-108]](https://sssbalvikas-s3.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/2021/04/ashtothram-tiles.png)


