மன் மனா பவ
கேட்பொலி
ஸ்துதி வரிகள்
- மன்மனா பவ மத்பக்தோ மத்யாஜீமாம் நமஸ்குரு
- மாமே வை ஷ்யஸி யுக்த்வை வமாத்மானம் மத்பராயண:
விளக்கவுரை
மனதை என்னிடம் நிலை நிறுத்து, என்னிடம் பக்தி கொள். எனக்காக யாகம் செய்பவனாகி என்னை நமஸ்கரி (என்னை வணங்கு). இவ்வாறு உள்ளத்தை உறுதிப்படுத்தி என்னை யேகுறியாகக் கொண்ட நீஎன்னை யே வந்தடை வாய்.
பதவுரை
மன்மனா | மனதை என்னிடத்து வை த்தவனாய் |
---|---|
மத் பக்த: | என்னிடம் பக்தியுடை யவனாய் |
மத்யாஜீ | என் பொருட்டு யாகம் செய்பவனாய் |
பவ | ஆவாயாக |
மாம் நமஸ்குரு | என்னை நமஸ்கரி, வணங்கு |
ஏவம் | இவ்வாறு |
மத் பராயண: | என்னை யே குறியாகக் கொண்டு |
ஆத்மானம் | உள்ளத்தை |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 1
-
மேலும் படிக்க