ஓம் பூர்ணமத: பூர்ணமிதம்

கேட்பொலி
ஸ்துதி வரிகள்
- ஓம் பூர்ணமத: பூர்ணமிதம்
- ஓம் பூர்ணமத: பூர்ணமிதம்
- பூர்ணாத் பூர்ணமுதச்யதே
- பூர்ணஸ்ய பூர்ண மாதாய
- பூர்ண மேவா வசிஷ்யதே
- ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி:
விளக்கவுரை
அதுவும் பூரணம், இதுவும் பூரணம். பூரணத்தில் இருந்து பூரணத்தை எடுத்த பின் பூரணமே எஞ்சி உள்ளது. இவ்வாறு ப்ரம்மம் மாறுபடாதவராக உள்ளார். முழுமைத் தன்மையில் இருந்து குறைவுபடுவதில்லை. எனவே, முரண்பாடு வேண்டாம். உடல், மனம், ஆத்மா மூன்றிலும் அமைதி நிலவட்டும்.
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 0
The curriculum is empty