புனரபி ஜனனம்

கேட்பொலி
வரிகள்
- புனரபி ஜனனம் புனரபி மரணம்
- புனரபி ஜனனீ ஜடரே சயனம் I
- இஹ ஸம்ஸாரே பஹு துஸ்தாரே
- க்ருபயா பாரே பாஹி முராரே II
பொழிப்புரை
கரையில்லாததும் கடத்தற்கரியதுமான இந்த ஸம்ஸாரத்தில் மறுபடியும் மறுபடியும் பிறக்க வேண்டும் , இறக்க வேண்டும் , மறுபடியும் தாயின் வயிற்றில் தங்கி பிறக்க வேண்டும் இப்படி முடிவில்லாத பிறத்தல் இறத்தல் ஆகிய சூழலில் சிக்கியிருக்கிறேன். முராரியே! ஆகவே கருணை கூர்ந்து நீ தான் கரை சேர்க்க வேண்டும் .என்னைக் காப்பாற்று.

பதவுரை
புனரபி (புன: + அபி) | மறுபடியும் |
---|---|
ஜனனம் | பிறப்பு |
புனரபி | மறுபடியும் |
மரணம் | இறப்பு |
ஜனனீ | தாயின் |
ஜடரே | வயிற்றில் |
சயனம் | கிடத்தல் அல்லது தங்குதல் |
இஹ | இந்த |
ஸம்ஸாரே | உலக வாழ்க்கையில் |
பஹு | மிகவும் |
துஸ்தாரே | கடக்க முடியாததும் |
க்ருபயா | கருணைகூர்ந்து |
அபாரே | கரை இல்லாததுமான |
பாஹி | காத்தருள் |
ஹே முராரே | ஹே முராரியே |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 0
The curriculum is empty