ஸீதா ராம்
கேட்பொலி
வரிகள்
- ஸீதா ராம் நாம பஜோ
- மதுர மதுர ஸாயி நாம பஜோ
- ராதே ஷ்யாம் நாம பஜோ
- மதுர மதுர ஸாயி நாம பஜோ
விளக்கவுரை
சீதா ராமனின் நாமத்தை பஜிப்பாயாக(கீர்த்தனம் செய்வாயாக). இனிமையான சாயியின் நாமத்தை பஜிப்பாயாக. ராதே சியாமனின் நாமத்தை பஜிப்பாயாக.
காணொளி
பதவுரை
ShyamA name of Lord Krishna which describes Him as the one with a complexion as dark as the rain-bearing clouds
சீதாராம் | சீதாராமனின் |
---|---|
நாம பஜோ | தெய்வீக நாமத்தை பஜிப்பாயாக (சங்கீர்த்தனம் செய்வாயாக ) |
மதுர | இனிமையான |
ஸாயி | நம் தலைவனான சாயி |
ராதே | கிருஷ்ணனின் பக்தையான ராதையின் |
ஷ்யாம் | கருநிற மழைமேகங்களை ஒத்த நிறத்தவன் கிருஷ்ணன் |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 0
The curriculum is empty