ஸர்வ தர்மான்
கேட்பொலி
ஸ்துதி வரிகள்
- ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் ஶரணம் வ்ரஜ
- அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஶ்யாமி மா ஸுச
விளக்கவுரை
எல்லா தர்மங்களையும் அறவே தியாகம் செய்து விட்டு, என் ஒருவனையே சரணடைக. உன்னை நான் எல்லா பாபங்களிலிருந்தும் விடுவிப்பேன். கவலைப்படாதே.
பதவுரை
ஸர்வதர்மான் | எல்லா தர்மங்களையும் |
---|---|
பரித்யஜ்ய | தியாகம் செய்து விட்டு |
மாம் ஏகம் | சரணடைவாயாக |
ஶரணம் வ்ரஜ | எவனால் |
அஹம் | நான் |
த்வா | உன்னை |
ஸர்வபாபேப்யோ | எல்லா பாபங்களிலிருந்தும் |
மோக்ஷயிஶ்யாமி | விடுவிப்பேன் |
மா ஸுச: | கவலைப்படாதே |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 1
-
மேலும் படிக்க