ஜெய்(3) மனமோஹனா
கேட்பொலி
வரிகள்
- ஜெய் ஜெய் ஜெய் மன மோஹனா
- ஜெய் ஜெய் ஜெய் மதுசூதனா
- மாதவா கேஶவா கேஶவா மாதவா
- கோபாலா கோபாலனா
விளக்கவுரை
மனத்தைக் கவருபவருக்கு வெற்றி உரித்தாகுக! மது என்ற அரக்கரை அழித்தவருக்கு வெற்றி; மாதவனே; கேசவனே கோபாலனே உமக்கு வெற்றி உண்டாகுக.
பதவுரை
ஜெய் | வெற்றி |
---|---|
மன மோஹனா | மனத்தை ஈர்ப்பவரே |
மது சூதனா | மது என்ற அரக்கனை அழித்தவரே |
மாதவா | மா என்றால் லக்ஷ்மி; தவ என்றால் கணவர். மாதவன் என்பது லக்ஷ்மியின் கணவரை (விஷ்ணுவை)க் குறிக்கிறது |
கேஶவா | கேசவன் என்ற பதத்திற்கு மூன்று அர்த்தங்கள் உண்டு. மனக்லேசத்தை அழிப்பவரே! அழகான கூந்தலை உடையவரே! கேசி என்ற அரக்கனை அழித்தவரே |
கோபாலா | பசுக்களைக் காப்பவரே |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 2
-
செயல்பாடு
-
மேலும் படிக்க