அலக் நிரஞ்சன
கேட்பொலி
பஜனை வரிகள்
- அலக் நிரஞ்சன பவபய பஞ்ஜன நாராயண் நாராயண்
- நாராயண் நாராயண் நாராயண் சத்ய நாராயண்
விளக்கவுரை
எல்லா உயிரினங்களினுள்ளும் வசிக்கும் இறைவன் விஷ்ணு அழுக்கற்றவன், இன்பமயமானவன். அவனே, பிறப்பு இறப்பு ஆகிய பிறவி பயத்தைப் போக்குபவன்.
காணொளி
பதவுரை
அலக் | மாசற்ற (உபத்திரவம். துன்பம் அற்ற) |
---|---|
நிரஞ்சன் | அழுக்கற்றவன். துன்பமாகிய அழுக்கற்றவன். வரம்பிலின்பம் உடை யவன். |
அலக் நிரஞ்சன | இன்பமயமானவனே |
பவபய | பிறப்பாகிய பயம் |
பஞ்ஜன | அழித்தல் |
பவபய பஞ்ஜன | பிறவி படத்தைப் போக்குபவன் |
நாராயண் | நாராயணனே |
நாரம் | நீர், நீரை இடமாக உடை யவன் திருமால். நிறைய வஸ்துக்களினுடைய திரள். அவற்றுக்கு அயநம் (ஆதாரம்) ஆகியிருப்பவன் நாராயணன் என்பதும் அறிய வேண்டுவது. |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 2
-
செயற்பாடு
-
மேலும் படிக்க