வக்ர துண்ட

கேட்பொலி
ஸ்துதி வரிகள்
- வக்ரதுண்ட மஹாகாய
- ஸுர்யகோடி ஸமப்ரப
- நிர்விக்னம் குருமே தேவ
- ஸர்வ கார்யேஷு ஸர்வதா
விளக்கவுரை
வளைந்த துதிக்கையை உடையவரே! பெரிய உடலை உடையவரே! கோடி சூரியர்களுக்கு இணையான ஒளியை உடையவரே! தேவனே! எனக்கு எப்போதும், எல்லா காரியங்களிலும் இடையூறுகளில்லாமல் செய்வீராக.
காணொளி
பதவுரை
| வக்ர துண்ட | வளைந்த துதிக்கையை உடையவரே |
|---|---|
| மஹாகாய | பெரிய உடம்பை உடையவரே |
| கோடி சூர்ய ஸமப்ரப | கோடி சூரியர்களுக்கு இணையான ஒளியை உடையவரே |
| தேவ | தேவனே |
| ஸர்வதா | எப்போதும் |
| மே | எனக்கு |
| ஸர்வ கார்யேஷூ | எல்லா காரியங்களிலும் |
| நிர்விக்னம் | இடையூறுகளற்ற தன்மையை |
| குரு | செய்வாயாக |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 2
-
செயற்பாடு
-
மேலும் படிக்க





