யதா யதாஹி
கேட்பொலி
வரிகள்
- யதா யதாஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத
- அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்
விளக்கவுரை
பாரதா! எப்பொழுதெல்லாம் தர்மத்தைக் கடைப்பிடிப்பதில் வீழ்ச்சியும், அதர்மத்திற்கு எழுச்சியும் ஏற்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் நான் என்னை சிருஷ்டித்துக் கொள்கிறேன்.
பதவுரை
யதா யதா | எப்பொழுதெல்லாம் |
---|---|
தர்மஸ்ய | தர்மத்திற்கு |
க்லானி: | குலைவு (தர்மத்தைக் கடைப்பிடிப்பதில் வீழ்ச்சி) |
பவதி | உண்டாகிறது |
பாரத | பரத வம்ஸத்தில் பிறந்தவனே |
அப்யுத்தானம் | எழுச்சி |
அதர்மஸ்ய | அதர்மத்திற்கு |
ததா | அப்பொழுது |
ஹி | தான் |
அஹம் | நான் |
ஆத்மானம் | என்னை |
ஸ்ருஜாமி | சிருஷ்டித்துக் கொள்கிறேன் |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 1
-
மேலும் படிக்க