தினயா மின்யௌ
கேட்பொலி
வரிகள்
- தினயா மின்யௌ ஸாயம் ப்ராத:
- ஶிஶிர வஸந்தௌ புனராயாத: I
- கால: க்ரீடதி கச்சத் யாயு:
- ததபிந முஞ்ச்யத் – யாஶாவாயு: II
விளக்கவுரை
இரவு பகலைத் தொடர்கிறது. பகல் இரவைத் தொடர்கிறது. கோடைக்காலம் குளிர்காலத்தைத் தொடர்கிறது. காலம் இவ்வாறு விளையாடிக்கொண்டே நமது ஆயுளை விழுங்கிக் கொண்டு முன் செல்கிறது என்றாலும் நாம் ஆசைகளை விடாமல் அதோடு ஒட்டிக்கொண்டு இருக்கிறோம்.
பதவுரை
தினயாமின்யௌ | பகலும் இரவும் |
---|---|
ஸாயம் | மாலையும் |
ப்ராத: | காலையும் |
ஶிஶிர | குளிர்காலமும் |
வஸந்தௌ | வசந்த காலமும் |
புன: | மீண்டும் |
ஆயாத: | வருகின்றன |
கால: | காலம் |
க்ரீடதி | விளையாடுகிறது |
ஆயு: | ஆயுள் |
கச்சதி | செல்கிறது |
ததபி (தத்+அபி) | அப்படி இருந்தும் |
ஆஶா | ஆசையாகிற |
வாயு: | காற்று (ஆசைகள் என்ற காற்றானது அதனது தளைகளிலிருந்து ) |
முஞ்சதி | விடுவது |
ந | இல்லை |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 1
-
செயல்பாடு