ஹர ஶிவ ஶங்கர
கேட்பொலி
வரிகள்
- ஹர ஶிவ ஶங்கர ஶஶாங்க ஶேகர
- ஹர பம் ஹர பம் பம் பம் போலோ
- பவா பயங்கர கிரிஜா ஶங்கர
- திமி திமி திமி தக நர்த்தன கேலோ
விளக்கவுரை
தீய குணங்களை அழிப்பவர் ஹரன். எல்லாவற்றையும் தன்னுள் வைத்திருப்பவர் சிவன். அவர் மங்களத்தை நல்குபவர். சந்திரனைத் தலையில் வைத்திருப்பவர். பிறவிப்பயத்தைப் போக்குபவர். மலைமகளுடன் அவர் “திமி தக திமி தக” என்று தாளத்துடன் பிரபஞ்ச நடனம் ஆடுவாராக.
காணொளி
பதவுரை
ஹர | சிவனின் பெயர்; (தீய குணங்களை) அழிப்பவர் |
---|---|
ஶிவ | சிவனே (மங்களமாக இருப்பவர்); எவருள் அனைத்தும் அடக்கமோ அவர் சிவன் |
ஶங்கர | மங்களத்தைச் செய்பவரே |
ஶஶாங்க | சந்திரனை |
ஶேகர | தலைமுடியில் அணிந்தவரே |
போலோ | சொல்லுக |
பவா பயங்கர | பவா பயங்கர பவம்-பிறப்பு, அபயங்கர-அபயம் அளிப்பவர், (பிறவியைப் போக்கும் அபயத்தை அளிப்பவர் |
கிரிஜா | (இமயமலையை ஆளும் ஹிமவானின் மகள்) மலைமகள் |
நர்த்தன | நடனம் |
கேலோ | ஆடுவாயாக |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 0
The curriculum is empty