கா தே காந்தா
கேட்பொலி
வரிகள்
- காதே காந்தா கஸ்தே புத்ர:
- ஸம்ஸாரோய மதீவ விசித்ர: I
- கஸ்ய த்வம் வா குதஆயாத:
- தத்வம் சிந்தய ததிதம் ப்ராத: II
பொழிப்புரை
உன் மனைவி யார்? உன் குழந்தை யார்? குடும்பம் என்பது ஒரு விசித்திரமே. நீ யாருக்குச் சொந்தம்? நீ எங்கிருந்து வந்தாய்? சகோதரனே! இப்போதே இங்கேயே இந்த தத்துவத்தைச் சிந்திப்பாய். (இந்தக் கேள்வியின் பதில்களே ஆத்ம ஞானத்தை அளிக்கும்).
பதவுரை
ப்ராத: | சஹோதரனே |
---|---|
கா தே | யார் உனது |
காந்தா | மனைவி |
கஸ்தே (க: +தே) | யார் உனது |
புத்ர: | மகன் |
அயம் | இந்த |
ஸம்ஸார: | உலக வாழ்வு |
அதீவ | மிகவும் |
விசித்ர: | விசித்திரமானது |
த்வம் வா | நீ தான் |
கஸ்ய | யாருடையவன் |
குத: | எங்கிருந்து |
ஆயாத: | வந்தாய் |
தத் இதம் | அப்படிப்பட்ட |
தத்வம் | உண்மையை |
சிந்தய | எண்ணிப்பார் |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 0
The curriculum is empty