யத்கரோஷி
கேட்பொலி
ஸ்துதி வரிகள்
- யத்கரோஷி யதஶ்னாஸி யஜ்ஜுஹோஷி ததாஸி யத்
- யத்தபஸ்யஸி கௌந்தேய தத்குருஷ்வ மதர்ப்பணம்
விளக்கவுரை
குந்தியின் புதல்வனே! நீ எதைச் செய்தாலும், எதைச் சாப்பிட்டாலும், எதை ஹோமம் பண்ணினாலும், எத்தவத்தைப் புரிந்தாலும், அதை எனக்கு அர்ப்பணமாகச் செய்.
பதவுரை
கௌந்தேய | குந்தியின் புதல்வனே |
---|---|
யத் கரோஷி | எதைச் செய்தாலும் |
யத் அஶ்னாஸி | எதைச் சாப்பிட்டாலும் |
யஜ்ுஹோஷி | எதை ஹோமம் பண்ணினாலும் |
யத் ததாஸி | எதைக் கொடுத்தாலும் |
யத் தபஸ்யஸி | எந்த தவத்தைச் செய்தாலும் |
தத் | அதை |
மதர்ப்பணம் | எனக்கு அர்ப்பணமாக |
குருஷ்வ | செய் |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 1
-
மேலும் படிக்க