யோகரதோ வா
கேட்பொலி
வரிகள்
- யோகரதோ வா போகரதோ வா
- ஸங்கரதோ வா ஸங்க விஹீந: I
- யஸ்ய ப்ரஹ்மணி ரமதே சித்தம்
- நந்ததி நந்ததி நந்தத் யேவ II
விளக்கவுரை
எளிய வாழ்க்கை வாழும் யோகியாக இருந்தாலும், ஆடம்பர வாழ்க்கை வாழும் போகியாக இருந்தாலும், எல்லாவற்றையும் துறந்த சன்யாசி ஆனாலும், குடும்பப் பற்றுதல் உள்ள குடும்பஸ்தனாயினும், எவன் மனம் பிரம்மத்தில் மகிழ்கிறதோ அவனே எப்போதும் ஆனந்தத்துடன் இருக்கிறான்.
பதவுரை
யோகரதோ | யோகரதோ யோகத்தில் நிலைத்திருந்தாலும் |
---|---|
வா | அல்லது |
போகரதோ | உலகாயத விஷயங்களில் திளைத்திருந்தாலும் |
வா | அல்லது |
ஸங்கரதோ | நல்லவர்களுடன் அல்லது சத் சங்கத்தில் இருந்தாலும் |
வா | அல்லது |
ஸங்க விஹீன | தனிமையில் இருந்தாலும் |
யஸ்ய | எவனுடைய |
சித்தம் | மனது |
பிரஹ்மணி | பிரம்மத்தில் |
ரமதே | லயித்திருக்கிறதோ (அவன் ) |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 0
The curriculum is empty