கோவிந்த ஹரே

கேட்பொலி
பஜனை வரிகள்
- கோவிந்த ஹரே கோபால ஹரே ஹே கோபி கோப பாலா
- கோவிந்த ஹரே கோபால ஹரே ஹே முரளி கான லோலா
- கோவிந்த ஹரே கோபால ஹரே ஹே ராதா ஹ்ருதய லோலா
- கோவிந்த ஹரே கோபால ஹரே ஹே நந்த கோப பாலா
விளக்கவுரை
கிருஷ்ணனைப் பிரார்த்திக்கும் பாடல் இது. அவர் கோவிந்தர். கோபாலர்களுக்கும், கோபியர்களுக்கும் குழந்தை. தெய்வீகக் குழல் ஊதுபவர். ராதையின் இருதயத்தில் வசிப்பவர். ஆயர்கோனான், நந்தனின் பிள்ளை.
காணொளி
பதவுரை
கோவிந்தன் | கோ+விந்த=கோ – பசு: விந்த – தலைவன். பசுக்களைப் பரிபாலிப்பவன், உயிர்களைக் காப்பவன் |
---|---|
கோபாலன் | பசுக்களைப் பரிபாலிப்பவன், உயிர்களைக் காப்பவன் |
ஹரே | ஹரி எனப்படும் விஷ்ணு: மாயையை நீக்குபவர் |
முரளி | புல்லாங்குழல் : அஹங்காரமற்றவர் |
கான லோலா | கானம்-பாட்டு; லோலா-மகிழ்ச்சி கொள்பவன் |
ராதா ஹ்ருதய லோலா | பக்தை ராதையின் இருதயத்தில் வசிப்பவன் |
நந்த கோப பாலா | ஆயர்கோனான், நந்தனின் பிள்ளை. |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 3
-
செயற்பாடு
-
மேலும் படிக்க