த்வமேவ மாதா

கேட்பொலி
ஸ்துதி வரிகள்
- த்வமேவ மாதா ச பிதா த்வமேவ
- த்வமேவ பந்துஶ்ச ஸகா த்வமேவ
- த்வமேவ வித்யா த்ரவிணம் த்வமேவ
- த்வமேவ ஸர்வம் மம தேவ தேவ
விளக்கவுரை
தேவ தேவனே! நீயே எனக்குத் தாய், தந்தை, உறவினர், நண்பன், கல்வி, செல்வம் ஆவாய். எனக்கு அனைத்தும் நீயே.
காணொளி
பதவுரை
| த்வமேவ | நீயே |
|---|---|
| மாதா | தாயார் |
| ச | மேலும் |
| பிதா | தந்தையார் |
| பந்து | உறவினர் |
| ஸகா | நண்பன் |
| வித்யா | கல்வி |
| த்ரவிணம் | செல்வம் |
| ஸர்வம் | எல்லாம் |
| மம | என்னுடைய |
| தேவதேவ | தேவதேவனே |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 2
-
செயற்பாடு
-
மேலும் படிக்க













![அஷ்டோத்திரம்[28-54]](https://sssbalvikas-s3.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/2021/04/ashtothram-tiles.png)







